Sunday, July 5, 2026
No menu items!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளை; அவதானம் செலுத்தும் ஐ.எம்.எப்

இலங்கையின் நிதி அமைச்சின் கணினி அமைப்பின் ஊடாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது சர்வதேச நாணய நிதியம் (IMF) அவதானம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்த விடயத்தை உன்னிப்பாக...

திறைசேரி அமைப்பில் ஊடுருவல்;ஆள்மாறாட்ட மோசடி என தெரிவிப்பு

திறைசேரி அமைப்பில் ஊடுருவி இணையவழி மூலம் பணத்தை கொள்ளையடித்த சம்பவமானது, ஒரு நேரடி ஊடுருவலை விட, நுட்பமான ஃபிஷிங் (நம்பகமான நிறுவனம் போன்று செயற்பட்டு டேட்டா களவாடுதல்) மற்றும் ஆள்மாறாட்ட மோசடி என...

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேல் மாகாணத்தின் வடக்கு குற்றப்பிரிவு...

ஈரான் வெளிவிவகார அமைச்சர் பாகிஸ்தான் பயணம்!

அமெரிக்க குழு,இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பாகிஸ்தான் பயணமாகியுள்ளார். எவ்வாறாயினும் பாகிஸ்தானில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவை ஈரான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அப்பாஸ் ஆராக்ஷி தலைமையிலான குழு சந்திக்காது...

புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது தனது வருடாந்திர...

ரணில் வீட்டில் விசாரணை; கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரீ விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு திடீரென சென்றமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி...

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ் நாடு காணாத ஒன்று' என தமிழக...

இராணுவ வீரர்களை ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்ப தயாராகும் இலங்கை!

நாட்டின் படையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்களாக அனுப்புவதில் தாம் ஆர்வத்துடன் இருப்பதாக இலங்கை, ஐ.நா.விடம் கூறியுள்ளது. அனைத்து வீரர்களுக்கும் ஐ.நா. சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும், மேலும் எந்தவொரு...

ஈரான் கால்பந்து வீரர்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை;ட்ரம்ப்

2026 உலகக் கிண்ணத்தில் ஈரான் கால்பந்து வீரர்கள் விளையாடலாம், எனினும் அவர்களுடன் ஐ.ஆர்.ஜி.சி. (இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை) அமைப்புடன் தொடர்புடைய எவரும் பங்குபற்ற முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது. யுத்தம் காரணமாக ஈரான்...

சாகரிகா ரயில் தடம் புரண்டது; கடலோர ரயில் சேவைகள் பாதிப்பு

பெலியத்தவிலிருந்து மருதானைக்குச் சென்று கொண்டிருந்த சாகரிகா ரயில், வட்டுவ ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதால், இன்று காலை (24) கடலோர ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக கொழும்பிலிருந்து பாணந்துறை வரையிலும்,...