Sunday, July 5, 2026
No menu items!

கிரிக்கெட் சபையின் புதிய குழுவின் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம்!

முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரன் விக்ரமரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) மாற்றத்திற்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ரொஷான் மகாநாம, குமார் சங்கக்கார, துஷீர ரதல்ல, சிதாத் வெட்டிமுனி, அவந்தி...

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத்...

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு

ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் என். எஸ். குமநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை (28) அன்று வெளியிட்டார். டித்வா புயலால் ஏற்பட்ட...

2.5 மில்லியன் டொலர் மோசடி; விசாரணை குறித்து சி.ஐ.டி நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை (CID), வெளிநாட்டுக் கடன் செலுத்துதல் தொடர்பான மின்னஞ்சல் மோசடி வழக்கில், திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள்...

தமிழக சட்ட சபை தேர்தல்; 62 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைப்பு

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்றது. தேர்தலில் 85.10 % வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் எதிர்வரும் 4 ஆம்...

ஷம்மி சில்வா பதவி விலக முடிவு!

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, எஸ்.எல்.சி செயற்குழுவுடன் இன்று நடைபெற்ற விசேடக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து பதவி விலக முடிவு செய்துள்ளார். அரசாங்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து சில்வா பதவி விலக...

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28) போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் 2.5 மில்லியன் டொலர்...

ட்ரம்ப் மீது கொலை முயற்சி; குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் கடந்த சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் மற்றும்...

வாகன காப்பீட்டு பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் குறைக்கப்படுகின்றது!

வாகன உரிமையாளர்கள், வாகன காப்பீட்டை பெற்றுக்கொண்டு, பின்னர் பணத்தைச் செலுத்துவதற்கு 60 முதல் 90 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. எதிர்வரும் மே 1 ஆம் திகதி முதல் காப்பீடு...

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு தடவைகள் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வீதி...