Sunday, July 5, 2026
No menu items!

நிலக்கரி இறக்குமதி விவகாரம்; கணக்காளர் நாயகத்தின் அறிக்கையை நிராகரிக்கும் அமைச்சர்

சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பாக கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின் சில பகுதிகளுடன் தாம் உடன்படவில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். “அறிக்கையில் உள்ள சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.” ஆனால், முழு அறிக்கையும்...

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும் என ஹிரு மீடியா நெட்வொர்க் தெரிவித்துள்ளது. கடந்த...

அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் உள்ளது; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

நாட்டின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தாண்டு திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...

ஈரான்-பாகிஸ்தான் முக்கியஸ்தர்கள் இடையே முக்கிய கலந்துரையாடல்

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தொலைபேசி உரையாடல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. "பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை" குறித்துப் பேசும்...

ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது

ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரை பகுதியில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகல்7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இவாடே, ஆமோரி மற்றும் ஹொக்கைடோ மாகாணங்களில் 3 மீற்றர் (9.84...

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு மோதல் காரணமாக...

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை; பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாளை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற...

ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்!

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களையும் பாலங்களையும் தகர்த்துவிடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய எச்சரிக்கை...

வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அந்த வீட்டின் உரிமையாளர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்...

இந்திய பிரதி ஜனாதிபதி-ஜனாதிபதி அனுர ஆகியோர் சந்திப்பு

இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (19) கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்தியா-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக...