Friday, July 3, 2026
No menu items!

பாடசாலை சிற்றுண்டி சாலைகளில் ஆரோக்கியமற்ற உணவுக்குத் தடை!

பாடசாலை மாணவர்களிடையே பருமன், உடல் பருமன் அதிகரிப்பதை கட்டுப்படுத்த, பாடசாலை சிற்றுண்டி சாலையில் ஆரோக்கியமற்ற உணவுக்கு,(ஜங் புட்) விற்பனைக்கு சுகாதார அமைச்சு தடை வித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போஷாக்காக்கான...

எரிபொருள் விலை விபரங்களை வெளியிடுங்கள்: அரசுக்கு நாமல் சவால்

எரிபொருளுக்கு மானியம் வழங்குவதாக அரசாங்கம் கூறுவதை நிரூபிக்க, எரிபொருள் விலை நிர்ணயத்தின் முழு விபரத்தையும் வெளியிட வேண்டும் என பொதுஜன பெறமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அரசுக்கு சவால் விடுத்துள்ளார். கொழும்பில்...

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அரசாங்கம் விளக்கம்

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலையை குறைப்பது ஒகஸ்ட் அல்லது செப்டம்பருக்கு பின்னரே சாத்தியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...

2026 உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை!

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு...

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது: ஈரான் அதிரடி அறிவிப்பு 

அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி, இதனால் ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து மூடப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உயர் கூட்டு இராணுவ கட்டளையான கடம் அல்-அன்பியா மத்திய...

தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு புதிய வரி: ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை

தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ள வரி, இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி தொழிலை பாதித்து அந்நிய செலாவணி வருமானத்தை குறைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்...

இஸ்ரேலியப் பிரதமர் ஒப்பந்தத்தை சீர்குலைக்கலாம்; ட்ரம்புக்கு உளவுத்துறை எச்சரிக்கை

ஈரானுடன் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான அமெரிக்க முயற்சிகளைப் பலவீனப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்புகள் இவ்வாறு ட்ரம்ப் நிர்வாகத்தை எச்சரித்துள்ளதாக 'தி வொஷிங்டன்...

சாதாரண தர பரீட்சையில் 11,790 பேர் 9A சித்தி!;225,748 மாணவர்கள் உயர்தரத்துக்கு தகுதி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் (Ordinary Level) 225,748 மாணவர்கள் உயர் தரத்துக்கு செல்ல (Advanced Level) தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல்...

375 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளை கடத்திய நபர் கைது!

பெருமளவு ஹஷிஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 24 வயதான டொமினிகன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் போது,...

ஸ்ரீலங்கா முஸ்லீம் கொங்கிரஸ்-தமிழக பிரதிநிதிகள் சந்திப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் (SLMC) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூஃப் ஹக்கீம், நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் உள்ள தமிழ்நாடு செயலகத்தில், தமிழகத்தின் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்தார். இந்த...